IVF ENQUIRY +91 9791085541 / +91 9884633282

#Exclusive அதிகரிக்கும் குழந்தையின்மை – மருத்துவர் சொல்லும் காரணங்களும் தீர்வுகளும் தெரிஞ்சிக்கோங்க!

குழந்தைப்பேறு தொடர்பாக பல்வேறு கேள்விகளுடன் சென்னையைச் சேர்ந்த ஜீவன் மித்ரா கருத்தரித்தல் மற்றும் பெண்கள் நல மையத்தின் தலைமை மருத்துவரான டாக்டர் ரம்யா ராமலிங்கம் ( Dr.Ramya Ramalingam, IVF Specialist jeevan Mithra Fertility Centre, Chennai) அவர்களிடம் உரையாடியதிலிருந்து…

குழந்தைப்பேறு தொடர்பாக பல்வேறு கேள்விகளுடன் சென்னையைச் சேர்ந்த ஜீவன் மித்ரா கருத்தரித்தல் மற்றும் பெண்கள் நல மையத்தின் தலைமை மருத்துவரான டாக்டர் ரம்யா ராமலிங்கம் ( Dr.Ramya Ramalingam, IVF Specialist jeevan Mithra Fertility Centre, Chennai) அவர்களிடம் உரையாடியதிலிருந்து….. Readmore


#Exclusive பெண்களே PCOS பிரச்சனையை எதிர்கொள்வது எப்படி? கருத்தரித்தல் சிக்கல் குறித்து Dr.ரம்யா ராமலிங்கம் விளக்கம்..!

PCOS Treatment: பெண்களுக்கு நீர்க்கட்டி (Ovarian Cyst) இருப்பது குழந்தைப்பேறு தள்ளிப்போக ஒரு முக்கியக் காரணமாக இருக்கலாம். வாழ்க்கை முறை மாற்றம், உடல் பருமன், மன அழுத்தம், உடற்பயிற்சின்மை ஆகியவை தற்போது பெண்களிடையே மிகவும் அதிகரித்து வருவதாகக் கூறும் சென்னை அரும்பாக்கத்தில் அமைந்துள்ள ஜீவன்மித்ரா மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ரம்யா ராமலிங்கம், (Dr.Ramya Ramalingam, IVF Specialist jeevan Mithra Fertility Centre, Chennai) அதற்கான தீர்வுகள் என்னென்ன என்பது குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்.  Read More


Powered By EmbedPress